Soniya gandhi || Delhi || சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Update: 2025-06-16 02:00 GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்