இணைப்பை துண்டித்ததால் பெற்ற தாயையே அடித்துக்கொன்ற மகன்

Update: 2025-09-17 16:42 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை அருகே சொல்லாமல் Wi-Fi இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறி பெற்ற தாய் என்றுக்கூட பாராமல், மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்