கடையின் பெயர் பலகை உடைப்பு | போலீசாருடன் தள்ளுமுள்ளு | புதுச்சேரியில் பரபரப்பு

Update: 2025-09-11 10:36 GMT

ஆங்கில பெயர் பலகை உடைப்பு - தள்ளுமுள்ளு

ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட கடையின் பெயர் பலகை அடித்து உடைத்த தமிழ் உரிமை இயக்கத்தினர் தமிழ் உரிமை இயக்கத்தினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு புதுச்சேரியில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த கடையின் பெயர் பலகை உடைத்த தமிழ் உரிமையை இயக்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது... 

Tags:    

மேலும் செய்திகள்