மீனை லஞ்சமாக வாங்கிய அதிகாரி வைரலாகும் பகீர் வீடியோ

Update: 2025-07-23 03:21 GMT

புதுச்சேரியில் மீனவர் ஒருவரிடம் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்று தருவதாக கூறி, 5 ஆயிரம் ரூபாய் மற்றும் மீன்களை, பாஸ்கர் என்ற சுற்றுலாத்துறை அதிகாரி லஞ்சமாக வாங்குவதாக வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்