#JUSTIN : நாட்டையே உலுக்கிய சம்பவம்-ரத்த வெள்ளத்தில் சைஃப்-ஐ சரித்தவன் இவனா..!அதிர வைத்த புகைப்படம்

Update: 2025-01-17 16:56 GMT

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படம்/பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை/பாந்த்ரா ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் காட்சிகள்/சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை/கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் மும்பை தனிப்படை போலீசார் தீவிரம்

Tags:    

மேலும் செய்திகள்