RSS | Mohan Bhagawat | "கொள்கைகளை தான் ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது, கட்சியை அல்ல"
நாங்கள் கொள்கைகளை தான் ஆதரிக்கிறோம், தனிப்பட்ட எந்த கட்சியையும் அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம் அதனால் பாஜகவை ஆதரித்தோம், ஒருவேளை காங்கிரஸ் அதை விரும்பியிருந்தால் காங்கிரஸை ஆதரித்திருப்போம் என்று தெரிவித்தார்..