Road Accident | ViralVideo |ஓட்டுனருக்கு மாரடைப்பு.. பாலத்தில் சீறிப்பாய்ந்த கார் - பறிபோன உயிர்கள்

Update: 2025-11-22 12:27 GMT

மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், வாகனங்களின் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பல பைக்குகளின் மீது மோதியது. இதில் ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், பைக்கில் பயணித்த பலர் காயமடைந்தனர். காரை இயக்கிய ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்