நாட்டை திடுக்கிட வைத்த மதமாற்ற குற்றச்சாட்டு.. உபியை அதிரவிட்ட சங்கூர் பாபா
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில், இந்து பெண்களை குறிவைத்து மத மாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல சங்கூர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியுடன் மதமாற்ற செயல்கள் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.