விடாமல் கொட்டும் கனமழை.. மிதந்து செல்லும் வாகனங்கள்

Update: 2025-08-19 08:28 GMT

கனமழை...குளங்களாக மாறிய சாலைகள்

பருவமழையால் மும்பை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மழை நீரில் மூழ்கி, குளங்களாக மாறிவிட்டன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் விமானம் மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன... பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன... மும்பை, தானே, பால்கர் மற்றும் நவி மும்பையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்