Rajasthan School | அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ராஜஸ்தான் மாநிலம் டவுசாவில் Dausa உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.