மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபரால் ஒரு உயிர்பலி, 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொடிப்பொழுதில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன...