சென்னைக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த பஞ்சாப் வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Update: 2025-04-28 02:11 GMT

ஐபிஎல் தொடரில் வருகிற 30ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இதையொட்டி, சென்னை வந்துள்ள பஞ்சாப் அணி வீரர்கள், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். விடுதி நிர்வாகம் சார்பில் பஞ்சாப் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்