Puducherry | Flood | ஆக்ரோஷமாக ஓடி வந்த வெள்ளம்.. நகரமுடியாமல் ஓட்டுனருடன் சிக்கிய மினி வேன்
Puducherry | ஆக்ரோஷமாக ஓடி வந்த வெள்ளம்.. நகரமுடியாமல் ஓட்டுனருடன் சிக்கிய மினி வேன்
புதுச்சேரியில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளவாரி ஓடையில் ஓட்டுநருடன் சிக்கிய மினிவேனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்...