Puducherry | 10 பேருக்கு திடீர் வாந்தி, பேதி.. அடுத்தடுத்து ஹாஸ்பிடல் வந்த மக்களால் அதிர்ச்சி
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்தவர்களுக்கு வாந்தி, பேதி
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்த 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் எழில் வழங்க கேட்கலாம்...