குப்பையில் கிடந்த சிசுவின் உடல்... சிக்கிய சிறுவன், சிறுமி... அதிர்ந்த போலீசார்... வெளிவந்த உண்மை

Update: 2025-01-19 10:41 GMT

குஜராத் மாநிலம் சூரத் அபேக்‌ஷ்நகர் பகுதியில் சிகரெட்டுகள், குப்பை கூளங்களுக்கு மத்தியில் சடலமாக பச்சிளம் சிசு கிடந்த நிலையில், அதன் தாய் 16 வயதேயான சிறுமி என கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இன்ஸ்டாகிராம் மூலம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனுக்கும் குஜராத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் காதல் மலர்ந்த நிலையில், சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார்... இதையறிந்த சிறுவன் சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அதை எடுத்துக் கொண்ட போது தான் சிறுமிக்கு கரு கலைந்து வெளியேறியுள்ளது. போலீசார் சிறுவனைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்