உலக வன தினத்தையொட்டி, குஜராத்ல உள்ள கிர் காட்டுல பிரதமர் மோடி ஒரு விசிட் அடிச்சாரு... சிங்கத்தை பார்த்து மெர்சலான நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பிரதமர் ஒரு வீடியோவ போட்ருக்காரு..
இதேபோல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் வனத்தையும், அங்கு வாழும் உயிரினங்களையும் சிலாகிச்சி போட்ட போஸ்ட்டும் பலர ரசிக்க வச்சிருக்கு...