PM Modi | Tripura Sundari Temple | மாதா திரிபுர சுந்தரி கோயிலில் PM மோடி சிறப்பு வழிபாடு

Update: 2025-09-22 15:22 GMT

திரிபுரா மாநிலத்தில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவிலில், மாதா திரிபுர சுந்தரியை பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்