#BREAKING || PM Modi in Meeting | பிரதமர் அடுத்த மூவ்? - பதட்டத்திலேயே பாகிஸ்தான்

Update: 2025-05-07 06:59 GMT

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்/ஆபரேஷன் சிந்தூர் - பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்தியா/அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்