PM Modi | Brahma Sarovar | வேத மந்திரங்கள் முழங்க, ஆரத்தி பூஜை..மனமுருக பிரதமர் வழிபாடு
அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள பிரம்ம சரோவர் ஏரியில், புனித நீர் ஊற்றி பிரதமர் மோடி பூஜை செய்து வழிபட்டார்.