Pak Honey Trap | இந்தியாவையே திடுக்கிட வைத்த பாகிஸ்தான் பெண்ணின் `தேன் பொறி’..

Update: 2025-10-11 05:38 GMT

Pak Honey Trap | இந்தியாவையே திடுக்கிட வைத்த பாகிஸ்தான் பெண்ணின் `தேன் பொறி’..

ஹனி டிராப் - ராஜஸ்தானில் பாக். உளவாளி அதிரடி கைது

பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்த‌தாக மங்கத் சிங்

என்பவரை கைது செய்து ராஜஸ்தான் உளவுத்துறை விசாரணை. இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாக். பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்த‌து கண்டுபிடிப்பு. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்