ஒரே மாதத்தில் 7 உயிர்களை துள்ள துடிக்க கொன்ற 60 வயது தாத்தா - கேட்டதுமே நடுங்கி போன டாக்டர்ஸ்

Update: 2025-04-08 02:04 GMT

பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் லேகியம் விற்ற சிங்காரம், சிகிச்சை மன்னன் சிங்காரமான கதையை போலவே, மத்திய பிரதேசத்தில் உருவெடுத்திருக்கிறார் ஒரு போலி ஹார்ட் சர்ஜன்...

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துடன் நேரடி சந்திப்பு...

பீகார் சிஎம்- உடன் தீவிர டிஸ்க‌ஷன்... இப்படி முதல்வர்களுடன் மாஸாக போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் இவர் தான் அந்த ஸ்பெஷல் டாக்டர்...

இந்த பில்டப்புகளை பார்த்து ஏமாந்து விட வேண்டாம்.... இவை அனைத்து போட்டோ ஷாப்பில் உருவான ஜகஜாலங்கள்.. இதெல்லாம் வரஞ்ச ஒடம்பா... இல்லையா வரஞ்ச ஒடம்பு...

பட்டமே படிக்காமல் MBBS... போர்டு போட்டுக்கொண்டு 7 உயிர்களை காவு வாங்கி இருக்கிறார் இந்த ஃபேக் டாக்டர்.

Tags:    

மேலும் செய்திகள்