One Nation One Election.. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளின் கருத்துகள்..
One Nation One Election.. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளின் கருத்துகள்..
"ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா- அரசமைப்பின் அடிப்படையை மீறவில்லை"
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கும் அம்சம் எதுவுமில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் தெரிவித்தனர்.