அந்தரத்தில் நிற்கும் மோனோ ரயில் - பீதியில் உறைந்த பயணிகள்.. உச்சகட்ட பரபரப்பு
மும்பை வடலா பகுதியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரயில் அந்தரத்தில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..