பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் வலிமை உங்களுக்கு கிடைக்க பிரார்த்திப்பதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார்..