வீதிகள்ல கிடக்குற பாட்டில்கள சேகரிச்சு...நல்லா சுத்தப்படுத்தி...அதோட பிராண்ட், அப்றம் கலரின் அடிப்படைல வரிசைப்படுத்தி...வெட்டி...மெருகூட்டி...நேர்த்தியான ஜாடிகள், விளக்குகளா மாத்தப்படுது
வாடிக்கையாளர்களும் அவுங்க யூஸ் பண்ண மது பாட்டில்கள கொண்டு வந்து கொடுக்குறாங்க...அப்டியே அது அவுங்க ரசனைக்கு ஏத்த மாதிரி வடிவமைக்கப்படுது...
இயற்கைக்கு தீங்கு விளைவிக்காம இருக்க இது நல்ல யோசனை!