ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் அமேசான்.. 1700 ஊழியர்களின் நிலைமை என்ன..? | Lay off
அமேசான் நிறுவனம் ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள 7 அமேசான் கிளைகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் நட்டத்தில் இயங்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகங்களில் பணியாற்றி வந்த ஆயிரத்து 700 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.