Kerala Crime | உடலில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்த சடலங்கள் - அருகிலேயே கிடந்த துப்பாக்கி..

Update: 2025-10-14 13:23 GMT

Kerala Crime | உடலில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்த சடலங்கள் - அருகிலேயே கிடந்த துப்பாக்கி.. கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

கேரளா - பாலக்காட்டில் இருவர் சுட்டுக்கொலை?

கேரளா - பாலக்காடு கல்லடிக்கோடு பகுதியில் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை எனத் தகவல்

சடலங்களுக்கு அருகே கிடந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை

இருவரின் சடலங்களையும் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்