ஹை-அலர்ட்டில் தமிழக - கேரள எல்லை

Update: 2025-04-24 08:32 GMT

தென்காசி மாவட்ட தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன தணிக்கை

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தென்காசியில் தமிழக - கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்