Karnataka | புகை பிடிக்கும் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் - காட்டுத் தீ போல பரவும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-11-16 16:13 GMT

பள்ளி மாணவிகள் புகை பிடிக்கும் வீடியோ - கடும் எதிர்ப்பு கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளி மாணவிகள் புகை பிடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச்சீருடையில் மாணவிகள் ஒய்யாரமாக புகை பிடிக்கும் காட்சி பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், 18 வயதுக்கு கீழே உள்ள மாணவிகளுக்கு புகையிலை பொருட்களை விற்கும் நபர்கள் யார் என கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்