டெல்லியில் திறக்கப்படும் `கடமை மாளிகை’ - 75 ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்ற பகுதியில் வரலாற்று மாற்றம்
இரட்டைக் கண்ணாடி அமைப்புடன் கூடிய முகப்புத் தோற்றம், மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தித் தகடுகள், சூரிய மின்சக்தியில் இயங்கும் நீர் சூடேற்றும் சாதனம் என பல வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது.