ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்களே இனி அவ்வளவு தான் முடிந்தது - அதிர்ச்சி செய்தி

Update: 2025-08-20 04:30 GMT

ஜியோவை தொடர்ந்து ரூ.249 திட்டத்தை நிறுத்தும் ஏர்டெல் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் 249 ரூபாய் குறைந்தபட்ச மாதாந்திர திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா வழங்கும் 209 மற்றும் 249 ரூபாய் திட்டங்களை ஜியோ நிறுவனம் நிறுத்தியது.

இது ஏராளமான பயனர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும் 1ஜிபி மொபைல் டேட்டா வழங்கும் 249 ரூபாய் திட்டத்தை நிறுத்துவதாக தனது செயலியில் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்