Jammu Kashmir News | தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம்
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம் ஜம்மு காஷ்மீர் உதம்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை உதம்பூரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை 4 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர் வீர மரணம்