"சாப்பிட்டது குற்றமா?" | அபராதம் விதித்த மெட்ரோ | குமுறும் மக்கள்

Update: 2025-04-30 14:58 GMT

பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் உணவெடுத்துக் கொண்ட நிலையில், இதை சக பயணி படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

பெங்களூருவில் பெண் ஒருவர் மெட்ரோவில் சாப்பிட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இணையவாசிகள் கொதித்தெழுந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்