Indraiya Paraparappu | கிரேனில் சிக்கிய பாஜக எம்.பி.. ஆப்ரேட்டர் கன்னத்தில் விழுந்த அறை..
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.பி கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலையிட சென்றுள்ளார். அப்போது கிரேனில் அவர் சிக்கிக்கொண்ட காரணத்தினால் ஆத்திரமடைந்து கிரேன் ஆபரேட்டர் கன்னத்தில் அறந்தார்.