இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - பி.வி.சிந்து தோல்வி

Update: 2025-01-23 05:50 GMT
  • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.
  • ஜகார்த்தாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின்னை (Nguyen Thuy Linh) எதிர்த்து பி.வி.சிந்து விளையாடினார்.
  • 37 நிமிடங்கள் நடந்த முதல் சுற்று போட்டியில், 22க்கு 20, 21க்கு 12 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த பி.வி.சிந்து, தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்