#BREAKING || பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Update: 2025-05-14 06:34 GMT

பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு/இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்/ஏப். 23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைப்பு

Tags:    

மேலும் செய்திகள்