India vs New Zealand | இன்று அனல் பறக்க போகும் 2வது டி20 போட்டி..பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து அணி?

Update: 2026-01-23 04:45 GMT

இந்தியா Vs நியூசிலாந்து - இன்று 2வது டி20 போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே நாக்பூரில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று 2வது போட்டி ந​டைபெற உள்ளது. முதல்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க, நியூசிலாந்து அணி முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

Tags:    

மேலும் செய்திகள்