செனாப் நதி குறுக்கே கட்டப்பட்ட சலாலை திறந்த இந்தியா

Update: 2025-06-30 03:37 GMT

ஜம்மு-காஷ்மீரில் கனமழை பெய்வதால், ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தோடுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்