India Afghanistan Relationship | இந்தியாவுக்காக இறங்கி செய்யும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள்
இந்தியாவுக்கு தலிபான்கள் கொடுத்த வாக்குறுதி
ஆப்கானிஸ்தானில் இந்துக்களின் சொத்துரிமை மீட்டெடுக்கப்படும் என இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி உறுதி அளித்தார்.... குருத்வாராக்கள் மற்றும் ஆலயங்களை பராமரிப்பதற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்...