கலெக்டரிடம் புகார்... கட்டான கரண்ட்... ``நல்ல சகுணம்..'' - போராட்டம் நடத்தியவரின் புலம்பல்... ஆட்சியரின் ரியாக்சன்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தலையீடு எதுவும் இல்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்தியாவின் எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன என உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.