#Breaking || PM Modi || 2027 மார்ச் முதல் நாடு முழுவதும் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய செய்தி...

Update: 2025-06-16 07:35 GMT

மக்கள் தொகை கணக்கெடுப்பு - அரசாணை வெளியீடுமக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு 2027 மார்ச் 1 முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் வரும் அக். 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அரசிதழில் வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்