#BREAKING || கடற்கரையில் இது தெரிந்தால் தொட்டுடாதீங்க - அவசர அவசரமாக பறந்த எச்சரிக்கை
கேரள கடற்பகுதியில் கவிழ்ந்த லைபீரியா கப்பல்/கேரளா அருகே அரபிக்கடலில் கவிழ்ந்த லைபீரியா சரக்கு கப்பல்/மீட்பு பணிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிரம்/9 பேர் உயிர்காக்கும் படகுகளில் வெளியேறிய நிலையில், 15 பேரை மீட்கும் பணி தீவிரம்/கடற்கரை பகுதிகளில் ஏதேனும் கரை ஒதுங்கினால், அவற்றை யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தல்