"உன் காதலனை, பெற்றோரை கொன்று விடுவேன்" - மாணவியை மிரட்டி கொடூரமாக சீரழித்த மிருகம்
"உன் காதலனை, பெற்றோரை கொன்று விடுவேன்"
மாணவியை மிரட்டி கொடூரமாக சீரழித்த மிருகம்
"வலிக்குது ஹாஸ்பிடல் அழைத்து செல்லுங்கள்" காலை பிடித்து கதறிய சோகம்
கொல்கத்தாவில், சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்க நிலையில திரினாமுல் காங்கிரஸ் நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்காங்க அந்த காட்சிகளை முதலில் பார்க்கலாம்