Hydrogen Train - வல்லரசுகளை மிரள வைத்த இந்தியா... சென்னையில் சம்பவம் லோடிங்

Update: 2025-08-19 13:04 GMT

சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்த மேற்கொள்ரதுக்காக இந்திய ரயில்வே பல முயற்சிகள எடுத்துடு வர்ராங்க. வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் ரயில்கள் வெற்றிகரமா அறிமுகமானத தொடர்ந்து ஹைட்ரஜன் எரிபொருள் மூலமா இயங்கும் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கு. இனிமே டீசல் தேவையில்லை, மின்சாரம் தேவையில்ல. ஆனாலும் மணிக்கு 200கிமீ வேகத்துல சீறிப்பாயும் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் அறிமுகமாக இருக்கு. . இது சம்பந்தமா சமூக வலைதளத்துல வீடியோ வெளியிட்டு பதிவிட்ட மத்திய மைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மின்சார ரயில அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராக இருப்பதா குறிப்பிட்டுருக்காரு. இந்த திட்டம் இந்தியாவோட பசுமை திட்டத்தில முக்கிய கட்டமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படர நிலையில அது என்ன ஹைட்ரஜன் ரயில் சேவை மத்த ரயில் சேவைகள விட இதுல அப்படி என்ன சிறப்புகள் இருக்குங்கரத பத்தி விரிவா பார்க்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்