Haryana Teacher Incident | கன்னத்தில் அறைந்து கால்களை கட்டி குழந்தைகளை தொங்கவிட்ட கொடூர ஆசிரியை

Update: 2025-09-29 14:32 GMT

ஹரியானாவில் வீட்டுப்பாடம் செய்யாததால் 2ம் வகுப்பு மாணவன் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிப்பட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகி பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்