அதிஉச்ச பாதுகாப்பை மீறி ஹாஸ்பிடலில் புகுந்து பிரபல கேங்ஸ்டர் சந்தன் மீது துப்பாக்கிச்சூடு
பரோலில் வெளிவந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு - பரபரப்பு
பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி சந்தன் மிஸ்ரா மீது மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு
பீகார் மாநிலம் பாட்னாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தன் மிஸ்ரா மீது துப்பாக்கிச்சூடு
மருத்துவமனைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சந்தன் மிஸ்ரா மீது சரமாரி துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார்