கார்களை அடித்து செல்லும் வெள்ளம் - கழுத்தளவு நீரில் கதறும் நாசிக் மக்கள்

Update: 2025-06-20 12:44 GMT

கனமழையால் சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி/இடைவிடாத கனமழையால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது/கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு/குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவு நீர் சூழ்ந்துள்ளது/வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்/ஆற்றங்கரையை ஒட்டிய பல்வேறு ஆலயங்களும் நீரில் மூழ்கியுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்