#BREAKING || Air India | ``தரையிறங்க வேண்டாம்'' - வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே வந்த உத்தரவு

Update: 2025-06-18 06:02 GMT

எரிமலை வெடிப்பு - திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம் /டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம்/பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் - திருப்பி விடப்பட்ட விமானம்

Tags:    

மேலும் செய்திகள்