அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட 84 அரசு மருத்துவர்கள்
கடந்த ஓராண்டில் மட்டும் 84 மருத்துவர்களை கேரள அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது.. கேரள மாநிலத்தில், சுகாதாரத் துறைக்கு முறையான தகவல் தராமல் நீண்ட கால விடுப்பில் இருந்த 444 அரசு மருத்துவர்களுக்கும், பணிக்கு செல்லாத 157 அரசு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுபோல, மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் 84 மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.