Delhi Murder | கேலரி முழுக்க நிர்வாண வீடியோக்கள் - லிவ் இன் பார்ட்னரை எரித்து கொன்ற கொடூர காதலி..
Delhi Murder | கேலரி முழுக்க காதலியின் நிர்வாண வீடியோக்கள் - Ex காதலனோடு சேர்ந்து லிவ் இன் பார்ட்னரை எரித்து கொன்ற கொடூர காதலி.. தலைநகரை குலைநடுங்க வைத்த பகீர் சம்பவம்
லிவ் இன் பார்ட்னரை EX. லவ்வரோடு சேர்ந்து கொன்று எரித்திருக்கிறார் தடயவியல் மாணவி. கொலை செய்துவிட்டு தீ விபத்தை போல சித்தரிக்க முயன்ற அந்த ஜோடி புறா, கூண்டில் அடைபட்டது எப்படி?